.

Saturday, 8 November 2014

தேனீர் ---பொன்-காந்தன்









ஒரு குவளை நஞ்சு தருவதாக
உனக்கு தேனீர் தருகின்றேன்.
எல்லாம் அப்படித்தான்
நீ பரிசளித்த எல்லாம்
பாம்புபோல நெளிகின்றன என்னிடத்தில்
உன்னுடனான சந்திப்பில்
ஒரு துளியேனும் கூட
உனக்கானதாக இல்லை
எப்போது புரிந்துகொள்வாய் என் தேனீரை...

No comments:

Post a Comment

Ş