.

Saturday, 8 November 2014

செல்லம் ----பொன்-காந்தன்








உனக்கு
எவரென்ன பெயர் வைத்தாலும்
எனக்கென்ன!
அவை அசிங்கமோ பயங்கரமோ
எனக்கென்ன!
அம்மாவுக்கு நீ பிள்ளை
அப்பாவுக்கு நீ செல்லம்
எனக்கு  நீ தங்கை
அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

Ş