.

Thursday, 6 November 2014

பொன்-காந்தன் - தலைமுறை










காலைவேளை
‘‘மணியோசை
பக்கத்து அறையில்
படுத்திருந்த தாத்தா
அப்பனே முருகா என்றார்


அது
என் செல்போனின் றிங்கிங்ரோன் என்றான்
இந்த அறையிலிருந்து பேரன்.

No comments:

Post a Comment

Ş