.

Saturday, 8 November 2014

கடவுள் துணை -பொன்-காந்தன்








கடவுள்துணையென தொடங்கி
எழுதப்படுகின்ற
காதற்கடிதங்களில்
இன்றுவரைக்கும் எதுவும் பேசாமல்
பொய்களை
இரசித்துக்கொண்டிருக்கின்றார் கடவுள்.

No comments:

Post a Comment

Ş