.

Saturday, 8 November 2014

கறுப்புசட்டை ----பொன்-காந்தன்









நெடுவழி பயணிகளின்
சொகுசுவாகனங்கள்
நடுவழியில் நின்றுவிட
அங்குமிங்கும் பார்த்து
ஓரிரு அடிக்குள் நடந்து களைத்து
கராஜ் பையனை காணும்போதெல்லாம்
கடவுள் கறுப்புச்சட்டை  அணிந்துகொள்கின்றார்.

No comments:

Post a Comment

Ş