.

Thursday, 6 November 2014

பெருங்கோபுரம் ---பொன்-காந்தன்






ராஜராஜசோழன்
பெருங்கோபுரத்தை கட்ட
எத்தனை பேர்
எத்தனை நாட்கள்...
எப்படிகட்டினார்கள்
படித்ததுபோதும்.
பெருமையடித்து பீற்றியதுபோதும்
ராஜராஜசோழனின் பேரனின்
பல்லாயிரம் கல்லறைகளை
உடைத்தெறிந்தார்கள்  எப்படி
யார் உடைத்தார்கள்
எங்கு உடைத்தார்கள்
தேடுங்கள்
கண்ணீர்விடுங்கள்
கோபப்படுங்கள்
ராஜராஜசோழனின் கோபுரத்தையாவது
காப்பாற்றவேண்டாமா!

No comments:

Post a Comment

Ş