.

Thursday, 6 November 2014

புதிய வீடு -----பொன்-காந்தன்






புதியவீடு
அவளுக்குகட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளே
நீங்கள் நினைப்பதுபோல
ரிவி குளிர்சாதனப்பெட்டி
விலையுயர்ந்த நாய்குட்டிகள்
எல்லாவற்றுடனும் அவளுமொன்றாய்..
புதிய வீட்டில்நின்று பார்க்கும்போது
எப்போதும்
வீதி வெறிச்சோடிக்கிடக்கின்றது
கணவனின் வருகையற்று......

No comments:

Post a Comment

Ş