இன்னும் சில நுாற்றாண்டுகளில்
எங்கள் ஆண்களையும் பெண்களையும்
அவிழ்த்துவிட்டால் என்ன
எல்லை மீறட்டுமே
நான் ஓர் காலக்கவிஞனாய்
காமரசம் ததும்பும் கவிதைகளை
எழுதப்போகிறேன்.
பாவம் தமிழ்தாய்
அவளுக்கு பிள்ளைகள் போதாது
ஆடைகள் விலக
விரசங்கள் விழிகளாய் பாய
நாளைய பூமியை
தமிழ்க்குழந்தைகளால் நிரப்ப
புறப்படட்டும் தமிழ்க்காமம்...
No comments:
Post a Comment