.

Saturday, 8 November 2014

குணம் ---பொன்-காந்தன்








துாக்கி வீசினேன் கண்ணாடியை
உடைந்து சிதறிய
துண்டுகளில் எல்லாம்
என் கோபம் கொப்பளிக்கும் முகம்.

No comments:

Post a Comment

Ş