பேசாமல் திரிந்ததும்
உதட்டில்
ஒரு சிரிப்பு மட்டும்
உட்கார்ந்து இருந்ததும்
பின் காணாமல் போனதும்
இப்போது
சிலரின் சிரிப்புக்களை
நான் வெறுமனே விலத்திச்செல்லாமல்
உயிரில் எடுத்து ஒட்டவைக்கின்றது.
காலம்சிலரை
எங்கெங்கோ தொலைத்து அழகு பார்க்கின்றது.
அழகான ஒன்றை பூமிக்கு விட்டுசெல்லவா.

No comments:
Post a Comment