.

Saturday, 8 November 2014

ஏமாற்றம் ----பொன்-காந்தன்









உங்களை போலவே
மயிலிறகை நம்பியவன் நான்
கடைசிவரை
பள்ளி புத்தகப்பக்கங்களுக்கு நடுவில்
ஒழித்து வைத்த மயிலிறகு
குட்டி போடவே இல்லை
வாழ்வின் கடைசி வரை இப்படி
சொல்லியும் சொல்லாமலும்
எத்தனை ஏமாற்றங்கள்.....

No comments:

Post a Comment

Ş