.

Saturday, 8 November 2014

மழை ----பொன்-காந்தன்







மழை வரலாம்
குடை வைத்திருங்கள்
குடை திருடப்பட்டால்
மழையை திட்டாதீர்கள்.

No comments:

Post a Comment

Ş