.

Saturday, 8 November 2014

உண்மை ----பொன்-காந்தன்









என்னுாரில்
காயங்கள் மீது
சாயங்கள் பூசப்பட்ட
நெடுஞ்சாலைகளில்
ஊன்றுகோல்களிலும்
பொய்க்கால்களிலும்
தடுக்கிவிழுந்து தடுமாறுகின்றன துாரிகைகள்
உண்மைகளுக்கு
எதுவும் பூசமுடியாமல்.

No comments:

Post a Comment

Ş