.

Saturday, 8 November 2014

அம்மாக்கள் -----பொன்-காந்தன்









திருவிழாவில் வாங்கிதந்த பலுானை
ஊதி உடைத்தான் சிறுவன்
திட்டினாள் அம்மா.
பள்ளி விளையாட்டுப்போட்டியில்
சிறுவன் ஊதினான்
பலுான் வெடிக்கவில்லை
திட்டினாள் அம்மா.
என்னம்மா நீங்கள்
சினந்துகொண்டான் சிறுவன்.

No comments:

Post a Comment

Ş