.

Saturday, 8 November 2014

திருட்டு ----பொன்-காந்தன்






திருடப்பட்ட
என் புத்தகத்தை
ரொம்பநாள் கழித்து
நான் கண்டுகொண்டேன்
திருடனிடமிருந்து
திருடுவதைதவிர வேறு வழி தெரியவில்லை.

No comments:

Post a Comment

Ş