மரணத்தை
இயற்கையிடம் விட்டுவிடு
இயற்கை எய்தினார் என்ற வாசகம்
இப்பொதெல்லாம் ரொம்பகுறைவு
அழிப்பில்
அரக்கனின் பிடியில் என
நினைவு நாட்கள்.....
குழந்யைாய் பிறந்த
குழந்தையாயே போய்விடுகிறார்கள்
கிழவனாயும் கிழவியாயும்
வாழ்ந்துபோவதற்கு
மனமற்று வளர்ந்திருப்பது எது
ஆண்டவன் அடியிலென்று நிச்சயப்படுத்தி சொல்ல
யார் வாழப்போகிறார்கள்...

No comments:
Post a Comment