.

Thursday, 6 November 2014

சாயம் ---பொன்-காந்தன்







கறுப்புச்சட்டையை
துவைக்க எடுத்தபோது
சட்டைப்பையில்
ஆஞ்சநேயர் படம்
எடுத்துவைத்துவிட்டு
அடித்து துவைத்தபோது
சாயம் போனது கறுப்புச்சட்டை.

No comments:

Post a Comment

Ş