.

Thursday, 6 November 2014

ஒளி ---பொன்-காந்தன்







விலங்குபூட்டினாய்
விலங்கு பளிச்சிட்டது
கரி பூசினாய்
அது பிரகாசமாய் இருந்தது
என்ன செய்யப்போகிறாய்
வெட்டுகிறபோது
வாள் பளிச்சிடும்
விட்டுவிடு
அது வானவில்லாய் இருந்துவிட்டுபோகட்டும்.

No comments:

Post a Comment

Ş