.

Thursday, 6 November 2014

முடிவு - பொன்-காந்தன்






வாக்களிக்க செல்லும்போதுதான்
எங்கிருந்தோ வந்தது
என்றோ ஒருநாள்
என்னை நீ கண்டும் காணாமல்
போன ஞாபகம்
முடிவு
ஒரு வாக்கால்
நீ தோற்றுப்போனாய்.

No comments:

Post a Comment

Ş