.

Thursday, 6 November 2014

முகூர்த்தம் -பொன்-காந்தன்










எதிர்பாராத தருணங்களில்
நீ தரும் முத்தங்களுக்காய்
எதிர்பார்த்திருக்கின்றது எப்போதும்உள்ளம்.
அநேக சொர்க்கங்கள்
முகூர்த்தங்களில் இல்லை
முன் பின் தெரியாமல்
முட்டி மோதுவதில்தான் இருக்கின்றது.

No comments:

Post a Comment

Ş