.

Sunday, 26 January 2014

அஞ்சலி - பொன்.காந்தன்



பூக்களும் இலைகளும்
தலையில் விழவிழ
தளிர்களும் பனித்துளியும்
மேனியில் படபட
புல்வெளி கால்களில்
தழுவிட தழுவிட
காடு கலையபாய்ந்தோடி
வேட்டையாடி முடித்தாய் மானை.
வேட்டைக்காரா!

எங்கோ தொலைந்தாய் அஞ்சலியில்.

No comments:

Post a Comment

Ş