.

Tuesday, 21 January 2014

கவிதை- பொன்.காந்தன்



அச்சா சட்டைகள்

நம் தெருவில்
இப்பொழு மழலைகள்
அச்சாசட்டை அணிந்திருக்கலாம்
குட்டிகார் உருட்டிவிளையாடலாம்
தேன் குழலோ
தும்புமிட்டாசோ உண்டு மகிழலாம்
இதை யார் வாங்கித்தந்தார்கள் என்றுமட்டும்
நீங்கள் கேட்டுவிடணே்டாம்
நம் காலத்தின் தேவையற்ற

கேள்விகளில் இதுவுமொன்று.....

No comments:

Post a Comment

Ş