.

Saturday, 14 January 2017

நீ முப்படை கொண்டு 
களமாடினாய் என்று சொல்ல 
எதிர்காலம் 
அது ஒரு பொய் கற்பனை
என்று நம்ப வேண்டுமாயின் 
இன்றைக்கு நீ
காளையை அடக்குகிற வரலாறு
பதியப்பட கூடாது
அப்போது
அன்றய ஏறு தழுவுதலும் கற்பனை ஆகும்
ஒரு கோடி ஜல்லிகட்டை ஈழத்தில்
நீ இழந்து விட்டாய் !
மொத்த தமிழனும்
நுகங்களில்
பூட்டப்பட்டு இருப்பது
எனக்கு தெரிகிறது

No comments:

Post a Comment

Ş