.

Saturday, 8 November 2014

நாட்குறிப்பு -----பொன்-காந்தன்







பூனை வால்படபுல்லரித்து
இன்றைய நாட்களில்
உன்னை எழுதுகையில்
என்னை மீறியும்
ஏழெட்டுவரிகள்
நாளைய பக்கத்தில்
அழுத்தம் திருத்தமாய்
அரங்கேறிவிடுகின்றன.
என்னவாயிருக்கிறாய் என்னுள்
இன்றைய நாளிலும் புரியவில்லையெனக்கு! 

No comments:

Post a Comment

Ş